நூலறிவுப் போட்டி 2020

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனையும் வாசிப்பிற்கான தேடலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டி – 2020

  • பாடசாலை மாணவர்களிடையே அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தை உடையதாகவுங் குறிப்பாகச் சமய நூல்கள், நீதி நூல்கள், புராண இதிகாசக் கதைகளை வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இப்போட்டி நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2020 ජූලි 22 වෙනි බදාදා, 06:25 )
 

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்,இந்து வித்தியாவிருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக் கழகம் என்பன இணைந்து இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் 20-11-2019 திகதி அன்று,புதன்கிழமை, மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், குருபூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

තව දුරටත් කියවන්න...
අවසන් යාවත්කාලීන කිරීම ( 2019 නොවැම්බර් 27 වෙනි බදාදා, 07:38 )
 

கலாபூஷண விருது - 2019

ඊ-තැපැල මුද්‍රණය පී.ඩී.එෆ් (PDF)

 

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். තව දුරටත් කියවන්න...

අවසන් යාවත්කාලීන කිරීම ( 2019 නොවැම්බර් 27 වෙනි බදාදා, 07:19 )
 
දෙසැම්බර් 2020
බ්‍ර සි සෙ
29 30 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2

පුවත් සහ සිදුවිම්

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் ... වැඩිදුර කියවීමට

நூலறிவுப் போட்டி 2020

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனையும் வாசிப்பிற்கான தேடலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டி –... වැඩිදුර කියවීමට