முகப்பு தொல்பொருளியல் நிலையங்கள்

கசாகல விகாரை

ரன்ன – வீரகெடிய பாதையில் ரன்ன சந்தியிலிருந்து 09 கி.மீ. போனபோது கசாகல விகாரைக்கு பிரவேசிக்க முடியும்.

கசாகல விகாரை காவன்திஸ்ஸ அரசன் நிர்மானித்ததெனவும் விகாரை பூமியிலுள்ள கி.மு. ̸ கி.பி. 2 ம் நூற்றாண்டிற்கு சேர்மதியான கல்வெட்டில் "கடகல" எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. உருகுனையில் ஆட்சி செய்த I வது தப்புல அரசன் கி.பி. 659 ல் அளவு இந்த விகாரை திருத்தியமைத்ததோடு I வது விஜபாகு அரசன் (கி.பி. 1055 – 1110) புதிதாக சேர்மதிகலை செய்ததென வம்சக் கதைகளில் உள்ளது. கண்டி ஆட்சிக் காலத்து கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்ஹ அரசன் (கி.பி. 1747 – 1780) கசாகல விகாரைக்கு ஊர்கள் அர்ப்பணம் செய்ததெனவும் பொன் முலாம் பூசிய சிலை பூஜை செய்ததென்றும் வருடாவருடம் தலதா பெரஹர நடத்தியதாகவும் நம்பப்படுகின்றது. கசாகல புரான விகாரை மண்டபம் கண்டி சம்பிரதாயத்து கீழத்தேய ஓவியங்களினாலும் உள்ளது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது